BREAKING# நிர்பயா பலாத்கார வழக்கு! 4 குற்றவாளிகளுக்கும் ஜன 22 காலை 7 மணிக்கு தூக்கு உறுதி!!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 06:30 pm
nirbaya-case-accused-sentenced-to-death

டெல்லியை சேர்ந்த 23 வயதான மாணவியை  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, உடன் வந்த மாணவியின் நண்பரையும் தாக்கிவிட்டு சாலையில் தூக்கி வீசிச் சென்றார்கள் கயவர்கள்! இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், குற்றவாளிகளில் 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close