காசி விஸ்வநாதர் கோவிலில் உடை கட்டுப்பாடு அமல்!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 05:35 pm
dress-code-announced-for-kasi-vishwanathan-temple-varnasi

காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய  உடை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய விதிப்படி பேண்ட், டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்க முடியாது.வேஷ்டி சட்டை, குர்தா அணிந்த ஆண்கள், சேலை அணிந்த பெண்கள் மட்டுமே கருவறைக்குள் சென்று 3 அடி தொலைவில் நின்று மூலவரை தரிசிக்க முடியும். இந்த புதிய  உடை கட்டுப்பாடு அமல்படுத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close