நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் தேதியில் திடீர் மாற்றம்!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 05:04 pm
nirnhaya-case

நிர்பயா பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த நிலையில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது.


இந்நிலையில், ஜனவரி 22ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்த தேதி, தற்போது மாற்றிவைக்கப்பட்டு, புதிதாக டெல்லி நீதிமன்றம், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close