நாளை முதல் அதிவேக ரயில் கட்டணங்களில் மாற்றம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாட்டின் முக்கிய அதிவேக ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களில், மாறுபடும் கட்டண முறையை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் நேற்று முடிவு செய்தது. இந்த புதிய கட்டண முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அனைத்து ரயில்வே கோட்ட தலைமையகங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், எக்சிகியூட்டிவ் வகுப்பு ஆகியவற்றுக்கு தற்போதைய கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close