எரிவாயு குழாய் பதிப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தரவு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்காக குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம் சார்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அவர் உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close