ரயில் விபத்தைத் தடுக்க புதிய திட்டம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: ரயில் விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ரயில் விபத்துகளைத் தடுக்கும் வகையிலான ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறை திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close