வழக்குகளை குறைக்க புதிய சட்டம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 2.64 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில், தொழில் பிரச்னைகள், வீட்டு உரிமையாளர் - வாடகைதாரர் இடையேயான பிரச்னை போன்றவை அதிகளவில் உள்ளன. அதனால், இதுபோன்ற வழக்குகளில் சமரசம் மூலம் தீர்வு காண, புதிய சட்டம் இயற்றலாம் என மத்திய சட்ட அமைச்சகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close