மாநில தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டில்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்., துணை தலைவர் ராகுல் பல்வேறு மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close