டெல்லியில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டெல்லி நகர் மூடு பனியால் சூழப்பட்டதால் பார்வை தூரம் 75 மீட்டருக்கும் குறைவாக மாறியது. இதனையடுத்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்நாட்டு விமான சேவை முற்றிலுமாக தடைப்பட்டது. மேலும் ஏராளமான விமானங்கள் தாமதமாக வந்திறங்கின. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close