படகுகளை திரும்ப ஒப்படைக்க முடியாது: இலங்கை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இலங்கை மட்டகளத்தில் நடைபெற்ற உபரிநீர் மீன் வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர், மீனவர்களின் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அழைப்பு விடுத்திருப்பதை சுட்டிகாட்டி, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்படி படகுகள் மற்றும் உபகரணங்களை திரும்ப வழங்க முடியாது என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close