உணவு கட்டணத்தை விலக்கிக் கொள்ள ரயில்வே திட்டம் ?

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரயில்களில் வழங்கப்படும் உணவுகள், சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படுவதாகவும், பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், பயணக் கட்டணத்தில் உணவுக் கட்டணத்தை விலக்கிக் கொள்ள ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரயில்வே பட்ஜெட்டில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ககப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close