தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. மும்பை சந்தையில், பத்து கிராம் தூய தங்கத்தின் விலை ரூ. 28,780 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும். திருமண சீசன் காரணமாகவே விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close