இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவில் இணையதள சேவையில் உள்ள மாறுபட்ட கட்டணங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி அனைத்து இணையதள சேவைக்கும் சமமான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் ஒரு நாளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. டிராயின் இந்த உத்தரவிற்கு இணையதள சேவையை பயன்படுத்துபவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close