மது விலக்கு கோரி 46வது நாளாக நடை பயணம்: மயங்கி விழுந்த குமரி அனந்தன்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இலக்கிய செல்வர் என்று அழைக்கப்பட்டுவரும் மூத்த அரசியல்வாதியுமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரி அனந்தன் மது விலக்கிற்கு ஆதரவாக நெடுங்காலமாக போராடி வருகிறார். மது விலக்கை அமல்படுத்த கோரி மாநிலமெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார். நடை பயணத்தின் 46 வது நாளான இன்று தளர்ச்சி காரணமாக திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close