வெள்ள அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் கூகுள்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து ஆபத்தை தவிர்க்கும் புதிய அலர்ட் வசதியை அறிமுகப்படுத்துகிறது கூகுள். இந்தியாவில் 170 இடங்களில் ஆற்றின் நீர்மட்டம் குறித்த முக்கிய தகவல்களை உடனடியாக வழங்க தயாராகி வருகிறது கூகுள். வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மக்களுக்கு எச்சரிக்கை செய்ய இந்த வசதியால் முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close