தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே22ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து வாக்குப்பதிவை மே 14ம் தேதி சனிக்கிழமை நடத்தவும், மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தவும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட ஆட்சியர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close