அமைச்சர்களை மாற்றியதே ஜெயலலிதா அரசின் சாதனை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் , பலமுறை அமைச்சர்களை மாற்றியதே அ.தி.மு.க அரசின் 5 ஆண்டு கால சாதனை என கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் பெருக்கெடுத்துள்ளதாகவும் இளங்கோவன் புகார் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close