இலங்கையால் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close