தீவிரமடையும் அரசு ஊழியர்கள் போராட்டம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர்கள் 60 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6000 அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close