சென்னை - குமரி ரயில் பாதை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள 10 திட்டங்களை உடனே நிறைவேற்றக் கோரி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ரயில், சரக்கு ரயில் சேவையை விரைந்து தொடங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close