ஏப்ரல் முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தியும் ரயில்வே தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close