கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கடந்த 4ம் தேதி நீராவிக்குழாயில் ஏற்பட்ட கோளாறுக் காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தொடக்கதில் 80 மெகாவாட் ஆக இருந்த மின் உறபத்தி படிப்படியாக அதிகரித்து தற்போது 200 மெகாவாட்டை எட்டியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close