நாளை தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கி, ஒப்புதல் பெறவும், பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close