போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தேர்தல் கமிஷன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத 42 வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close