2016 - 2017-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 2016-2017-ம் ஆண்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.60,610 கோடி உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ரூ.2 கோடியும், புதுமை முயற்சி திட்டங்களுக்கு ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close