அரசு ஊழியர்கள் போராட்டம்: 1 லட்சம் பேர் கைது

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து போராடும் 68 சங்கங்கள் சார்பில் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பமானது. நேற்று அரசு ஊழியர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் அரசின் முக்கியத்துறையான வருவாய்த்துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close