அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இத்திட்டம் சென்னையில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் படிப்படியாக மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close