கஸ்டமர்களை கடுப்பேற்றும் ஃப்ரீடம் 251 : வீடியோ

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்று காலை முதலே, "Buy Now" என்கிற லிங்க் டிஸ்ப்ளே ஆக, அதை க்ளிக் செய்தால், நம் பெயர், முகவரி, ஊர், மாநிலம், பின்கோடு, மொபைல் எண், ஈ-மெயில் ஐடி போன்ற விவரங்கள் ஃப்ரீடம் 251-ல் கேட்கப்படுகின்றன. அனைத்தையும் பூர்த்தி செய்து, "Pay Now" என்கிற லிங்கில் க்ளிக் செய்தால், அந்த பக்கம் ரீலோட் ஆகி, மீண்டும், முதலில் இருந்து அதே விவரங்கள் கேட்கப்படுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close