கருணாநிதி முதல்வராக 78.83 சதவீதம் பேர் ஆதரவு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திமுக தலைவர் கருணாநிதி அடுத்த முதல்வராக 78.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பன்னாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 61.73 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close