பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் நாளை தொடங்குகிறது

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை கூடுகிறது. 25–ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டை ரெயில் மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார். 29–ந்தேதி 2016–2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக 26–ந்தேதி (வெள்ளிக் கிழமை) பொருளாதார ஆய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close