பட்ஜெட்டில் ரெயில் பயணிகளை எழுப்பிவிட எஸ்.எம்.எஸ். சேவை

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய ரெயில்வே பட்ஜெட் நாளை மறுநாள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள், சலுகைகளை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். சேவையை அதிகபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close