[X] Close

நீதிமன்றம்

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

[X] Close