அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  முத்துமாரி   | Last Modified : 09 Feb, 2018 01:05 pm


அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இன்று உச்சநீதிமன்றத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close