பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 04:21 pm
man-gets-death-sentence

ஹரியானா மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது தாெடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து ஹரியானா மாநில செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ளது என்று அம்மாநில காவல் துறை கண்காணிப்பாளர் ரிவாரி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close