தொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ்

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jan, 2019 06:29 pm
delhi-high-court-issues-notice-to-cbi

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ‌தொலைபேசியை ஒட்டு கேட்டதற்கு விளக்கம் கேட்டு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ‌தொலைபேசியை சிபிஐ ஒட்டு கேட்டதாக சர்தக் சதுர்வேதி என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே.ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு, தேசிய பாதுகாப்பு ஆலாேகசரின் தொலைபேசி ஒட்டு கேட்டது நாட்டிற்கு பெரும் ஆபத்தான செயல் என்றும் இது  ‌தொடர்பாக பதிலளிக்கும்படி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close