கொல்கத்தா காவல் ஆணையர் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 01:18 pm
kolkata-hc-postponed-the-case-filed-by-kolkata-police-commissioner-rajeev-kumar-seeking-interim-relief-from-cbi-enquiry

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, சிபிஐ தம்மிடம் விசாரணை நடத்த இடைக்காலத் தடைவிதிக்கக் கோரி, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீ்வ் குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில போலீஸாருக்கும், சிபிஐ-க்கும் இடையேயான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், தற்போதைக்கு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close