சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணை தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 11:07 am
sabarimala-issue-the-trial-of-the-review-petition-begins

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. 

சபரிமலையில்அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த 56 சீராய்வு மனு, 4 ரிட் மனுக்கள் மீதான விசாரணை பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு முன்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close