பண மோசடி வழக்கு- ராபர்ட் வதேரா ஆஜராக உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Feb, 2019 03:47 pm
robert-vadra-has-to-appear-tomorrow-before-enforcement-directorate-tomorrow

பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் நாளை அமலாக்கத்துறை முன் ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close