மக்கள் விரும்பியதாலேயே என் சிலையை வைத்தேன்: மாயாவதி

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 12:19 pm
i-made-my-statue-because-people-wanted-mayawati

உத்தரப் பிரதேச மாநில மக்கள் விரும்பியதாலேயே, தனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அரசு செலவில் சிலைகளை வைத்தேன் என்று, மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.

அரசு செலவில் மாயாவதி தனக்கும், பருஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானைக்கும் சிலைகள் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மாயாவதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைத்ததற்கான செலவை திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மாயாவதி இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close