'டிக் டாக்' தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 03:19 pm
supreme-court-will-hear-the-appeal-against-the-ban-on-tik-tok-app

'டிக் டாக்' எனப்படும் செயலி மூலம், பெண்கள், சிறுவர், சிறுமியர் என பல தரப்பினரும், தங்கள் நேரத்தை வீணடிப்பதுடன், அவர்களின் எல்லை  மீறிய செயல்பாடுகளால், பலரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத தடை உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு குறித்து கருத்தில் கொள்வதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனேவ, டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, விசாரணைக்கு ஏற்கப்பட்டுளம்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close