ரஃபேல் விவகாரம்: கால அவகாசம் கோரிய மத்திய அரசு!

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 11:43 am
rafale-case-central-government-demanding-time-period

ரபேல் முறைகேடு வழக்கில் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது, அவற்றை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும் படி  மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக்கள் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close