தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  ராஜேஷ்.S   | Last Modified : 30 Apr, 2019 04:50 pm
the-supreme-court-notices-the-election-commission

தேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமீறி பிரச்சாரம் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தோல்விகளுக்கு மாறாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் தெரிவித்தார். இதையடுத்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close