காலை 5.30 மணிக்கு வாக்கு பதிவை தொடங்க நீதிமன்றம் அறிவுறுத்தல்!

  அனிதா   | Last Modified : 02 May, 2019 11:27 am
the-court-is-advised-to-election-commission-initiate-voting-at-5-30-am

வெயில் காரணமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கு தொடங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

வெயில் காரணமாக மக்களவை தேர்தலில் அடுத்த கட்ட வாக்குப்பதிவை முன்னதாகவே தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரோரா பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் மதியத்திற்கு பிறகு வாக்களிக்க ஆர்வம் காட்டமாட்டர்கள் என்றும், ராம்ஜான் தொழுகை தொடங்கவிருப்பதாலும் இனி வரும் 3 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடத்துவதற்கு பதில் காலை 5.30 மணிக்கே தொடங்கலாமே என அறிவுறுத்தினர். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close