விவசாயிகள் மீதான வழக்கை திரும்பப் பெற்றது பெப்சி

  ராஜேஷ்.S   | Last Modified : 02 May, 2019 09:32 pm
pepsi-has-withdrawn-the-case-of-4-farmers

குஜராத் விவசாயிகள் 4 பேரிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை பெப்சி நிறுவனம் திரும்பப் பெற்றது.

லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்தியதாகவும், பயிர்ப்பன்மைப் பாதுகாப்பு, விவசாயிகள் உரிமைச் சட்டத்தை விவசாயிகள் மீறியுள்ளதாகவும், நான்கு விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், அந்த வழக்கை இன்று பெப்சி நிறுவனம் திரும்பப்  பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close