பிரபல நடிகர் மீதான பாலியல் வழக்கு : ஊத்தி மூடும் மும்பை போலீஸ்!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 04:59 pm
no-proof-to-prosecute-nana-patekar-in-sex-harassment-case-police-to-court

பாலிவுட்டின் பிரபல நடிகர் நானா படேகர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால், இதுதொடர்பான வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியவில்லை என, மும்பை மாநகர போலீஸ் தரப்பில்  நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன், படப்பிடிப்பு தளத்தில் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக, நானா படேகர் மீது சகநடிகையான தனுஸ்ரீ தத்தா, கடந்த ஆண்டு ( "மீ டூ") குற்றம்சாட்டியிருந்தார். பாலிவுட் திரையுலகில் நடைபெற்றுவரும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிகொண்டு வரும் நோக்கில், தான் இந்த புகாரை தெரிவிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close