சபாநாயருக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 12:30 pm
court-cannot-order-to-speaker-supreme-court

சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரின் மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தங்களின் ராஜினாமா மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் தரப்பில் கூறப்பட்டது. 

அதற்கு, சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என நீதிபதி கருத்து கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close