பாபர் மசூதி வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 12:09 pm
supreme-court-today-in-its-order-said-that-the-verdict-in-the-babri-masjid-demolition-case

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உத்தரப்பிரதேச மாநில சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, இன்று முதல் சரியாக 9 மாதத்திற்குள் வழக்கின் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close