சட்டவிரோத மணல் குவாரிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2019 12:22 pm
sc-sent-notice-to-central-govt-tn-govt-and-cbi-reg-sand-quarries

சட்டவிரோத மணல் குவாரிகள் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழகம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அழகர்சாமி என்பவர், சட்டவிரோதமாக மணல் குவாரிகள் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கில் பதிலளிக்க கோரி சிபிஐ, மத்திய அரசு மற்றும் தமிழகம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close