அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழு கை விரிப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 02:41 pm
ayodhya-case-daily-hearing-form-6th-aug

அயோத்தியில், ராமஜென்மபூமி அமைந்துள்ள இடம்  யாருக்கு சொந்தம் என்பது குறித்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழு, 'இந்த விவகாரத்தில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை' என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, இது குறித்த வழக்கு வரும் 6ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close