சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை?

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 04:25 pm
chidambaram-s-bail-plea-not-likely-to-be-heard-today

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இம்மனு பட்டியலிடப்படவில்லை என கூறி அதனை விசாரிக்க நீதிபதி ரமணா இரண்டு முறை மறுப்பு தெரிவித்ததால், ப.சிதம்பரம் தரப்பு மாலை 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் முறையிடவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அயோத்தி வழக்கை முடித்துவிட்டு தலைமை நீதிபதி தனது சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனால், ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்படவில்லை. இதன் மூலம், மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close